சாதிக்கப்பிறந்தவள்

புத்தியுள்ள
மனசாட்சி உள்ள
ஒவ்வொரு ஜீவனும்
ஏற்றுக் கொள்ளும்
பெண்ணென்றால்
சாதிக்கப்பிறந்தவள்;
ஜடமாய் நடக்கப் பிறந்தவளல்ல,
என்பதை......

~ ராஜ புத்திரி~

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒப்பீடு

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!     (நிபந்தனை உண்டு)